திருமதி. மேரி அருள்சீலி வேதநாயகம் (பிலேந்திரன் ராணி)

மேரி அருள்சீலி வேதநாயகம் (பிலேந்திரன் ராணி)

தோற்றம்: 15 ஜூன் 1946 - மறைவு: 12 நவம்பர் 2026

யாழ் குருநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி அருள்சீலி வேதநாயகம் அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சவிரியான் புறஞ்சி வரோனிக்கா - மேரி மெற்றலின் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவல் - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

வேதநாயகம் (பிலேந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயக்குமார் (வலன்ரைன் - ஜேர்மனி), காலஞ்சென்ற மேரி ஐறின் (கலா), மேரி ஜெனோவா (விஜி - இலண்டன்), மேரி எமறென்சியா (ரஜனி - கனடா), மேரி கெறசென்சியா ரமேச்சினி (இலண்டன்), ஜோன் றெஜினியஸ் (உதயன் - கனடா), எமிலியான்ஸ் (சசி - யாழ்ப்பாணம்), யூட் மரினா (செல்லம் - கொழும்பு), ஜெறோமியஸ் (சிவன் - பிரான்ஸ்), காலஞ்சென்ற கிறிசாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணரஜனி (ரஜி - ஜேர்மனி), குமாரகுலசிங்கம் (கந்தையா - யாழ்ப்பாணம்), மோகனதாஸ் (இலண்டன்), நிக்சன் (இலண்டன்), றுபினா (கனடா), மதனமோகன் (மதன் - பிரான்ஸ்), நிலானி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சினி, சர்மினி, பிறேமினி (கனடா), காலஞ்சென்ற ஸ்ரெபான் (ஜேர்மனி), க்ளொடியா, மார்க்குஸ் (இலண்டன்), மெக் றேனால்டோ, ஜெனிபர், ஜொனி, சபீனா (கனடா), நிக்கலஸ், நோயல் (இலண்டன்), ஜெபானி, தோமஸ், நித்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும்,

சோலை, சென்னி, சோழன், டிலன் கென்றிக், பாரி, தென்றல் (கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம், இந்திரன் மற்றும் ரதி (ஜேர்மனி), எக்மன் (இலண்டன்), யசிந்தா (பிரான்ஸ்), வவி (ஜேர்மனி), றிச்மன் (யாழ்ப்பாணம்), அருட்தந்தை யூஜின் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கராணி, ராணி, காலஞ்சென்ற குணம், றோஸ் (இலண்டன்), காலஞ்சென்ற ருவைனர், அல்பிரட் (ஜேர்மனி), மேரிறோஸ், ஜெயந்தி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-11-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 - 12.00 மணி வரை Funérarium de Villeneuve-Saint-Georges (Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.30 - 2.00 மணி வரை Église Notre-Dame de Lourdes (40 Av. Anatole France, 94190 Villeneuve-Saint-Georges, France) இல் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் சரீரம் Cimetière communal de Valenton (3 Rue du 11 Novembre 1918, 94460 Valenton, France) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

பிலேந்திரன் (கணவர்):- +33 758 120 189
வலன்ரைன் (மகன்):- +49 238 141 7159
ரஜனி (மகள்):- +1 416 824 9455
மதன் (மருமகன்):- +33 695 113 896

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/11/2026 00:00)