திருமதி. மரியா எமில்டா (மணி) மரியம்பிள்ளை
தோற்றம்: 11 மே 1938 - மறைவு: 07 ஜனவரி 2026
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி எமில்டா மரியம்பிள்ளை அவர்கள் 07-01-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப் சவரிமுத்து ரெஜி அவர்களின் அருமை மனைவியும்,
ஜோய் பாலகுமரன், ஜெராட் ஜெயகுமரன், ஜீட் தேவகுமரன், ஜீலியன் ராஜ்குமரன், பேர்னாட் உதயகுமரன், ஷெரின் நிரஞ்சனி, ஜெரோம் சந்திரகுமரன், நொரின் வன்மலா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
சர்மினி, நிலானி, யுதினி, ரொஷானி, லோரின், ரொஹான், கிரே ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனிஷ்டா, ஜீலியா, கெவின், ஜெசிக்கா, ஜசன், நாதன், திரவீன், கேனித், கைய்டி, ஜெரமி, ஜோச்வா, ஜோர்டன், அமுதா, ஓவியா கெஸ்டன், டறீன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
அனாலியாவின் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான அலின், அரியம், பேபி, மாபிலே, அரசரட்ணம்மலர், செல்வரட்ணம் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராஜதுரை, திலகம், பெயூச், ராசையா, அந்தோனிப்பிள்ளை மற்றும் மணி, புஷ்பராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-01-2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 17-01-2026 சனிக்கிழமை அன்று காலை 8:00 - 9:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave Ajax, Ontario L1S 2E3 Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் Holy Mass at Holy Redeemer Church (796 Eyer Drive, Pickering, ON, L1W 3C2, Canada) இல் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery & Reception Centre (7770 Steeles Avenue East, Markham, ON, L6B 1A8) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
Norin Francis:- +1 647 294 3980
www.tamilthakaval.org
