திருமதி மேரி இமெல்டா ஆரோக்கியநாதர்

மேரி இமெல்டா ஆரோக்கியநாதர்

தோற்றம்: 01 ஏப்ரல் 1933 - மறைவு: 23 அக்டோபர் 2020

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Franconville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி இமெல்டா ஆரோக்கியநாதர் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சீஸ் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மார்செலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை ஆரோக்கியநாதர்(பொலிற்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற றொபின், ஜெறிபின்(இலங்கை), ஜெனிற்றா(பிரான்ஸ்), அரிபின்(கனடா), அருள்பின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான  நீக்கிலாப்பிள்ளை, லோறன்சியா(தங்கம்), கெலன்(இராசம்மா), பிறக்சீடா(லில்லி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டவ்னி, ரதி, மரியதாஸ்(புவனம்), சுகந்தி, ஜெயாளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஸ் ரீவன், லியோன், றீகன், டிசான், ஜோன்சன், சாம்சன், மார்செலா, சாம், நிறோஷ், சால்ஸ், அன்றூ, றுபீனா, மறீனா, சாமுவேல், எலெனா, வர்ஷாலினி, தர்ஷானா, ஆபேல், அஞ்சலினா, அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கபிரியேல், நாத்தான், சிசீலியா, இசயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 26 Oct 2020 4:00 PM - 7:00 PM
Tuesday, 27 Oct 2020 2:00 PM - 5:00 PM
MEMORIA Funerarium
2 a, 6 Boulevard de Bezons, 78500 Sartrouville, France

நல்லடக்கம்:-
 
Wednesday, 28 Oct 2020 4:00 PM
Cimetière Nouveau
9 Chemin d'Argenteuil, 95130 Franconville, France

தொடர்புகளுக்கு:-
 
அருள் - மகன்
Mobile : +33 66 300 5743

ஜெனிற்றா - மகள்
Mobile : +33 61 467 1969

அரிபின் - மகன்
Mobile : +1 647 825 8603

ஜெறிபின் - மகன்
Mobile : +94 77 857 2030

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/10/2020 10:26)