யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு - மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி ஜசிந்தா மரியதாஸ் அவர்கள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. மனுவல்தம்பி சந்தியாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு.திருமதி. மனுவற்பிள்ளை - பிலுப்பையா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மரியதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தி (கனடா), சுரேஸ், ஜெயந்தி (இலண்டன்), யுரேஸ் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
அரிபின் (கனடா), சோபியா, நிரஞ்சன் (இலண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
வர்ஷா, தர்ஷா, அபினா, கினோஸ், ஒலிவியா, இசபெலா, ஓஸ்கார் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான எட்விஸ்சம்மா (பேபி), அல்போன்ஸ், ஏனெஸ்ற், பேனாட், பத்திராசா மற்றும் பங்கிராசா ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று நீர்கொழும்பில் பார்வைக்காக வைக்கப்பட்டு, சரீரம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org

