Mrs. Mary Jeslin Thomasrajan (Reji)

Mary Jeslin Thomasrajan (Reji)

Date of Birth: 25 February 1975 - Deceased: 12 December 2022

செம்பியன்பற்றை பிறப்பிடமாகவும் கனால் வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மேரி ஜெஸ்லின் தோமஸ் ராஜன் (றெஜி) அவர்கள் 12.12.2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார் யாக்காேப் காலஞ்சென்ற ஆரோக்கியமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
மரியதாஸ் காலஞ்சென்ற பிலோமினா தம்பதிகளின் மருமகளும்,
 
தாேமஸ் ராஜனின் அன்பு மனைவியும்,
 
றெஸ்ரினின் பாசமிகு தாயாரும்,
 
பெலஸ்ரின் (கனடா), பூபதி, றதி, நிதி (லண்டன்), யமறிங்ரன், றவின் (லண்டன்), மாலினி, விற்றா, றசாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
ராசா-செல்லமணி, றாேஸ் (கனடா) காலஞ்சென்ற இராயப்பு, மரியநாயகம், அன்ரன் (லண்டன்), வனிதா (லண்டன்), றாேகினி, செல்லக்கண்டு, மங்களதாஸ் ஆகியோரின் மைத்துனியும்,
 
சுதன், சுறீன், அருட்பணி சுமன் (உப அதிபர் புனித கென்றியரசர் கல்லூரி இளவாலை), குட்டி (கனடா), சுகிதா, றாேசலின், மணிமொழி, நிமலினி (கனடா), ரகித் ஆகியோரின் மாமியாரும்,
 
மரிஸ், கெஸ்ரன், றிஷானி, றியான், றிசானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் கனால் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை 13.12.2022 செவ்வாய்க்கிழமை பி.ப 2.00 மணிக்கு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித தோமையார் சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2022 10:00)