திரு. மேரி யோசவ்ராஜா

(ஓய்வுபெற்ற லிகிதர்)

மேரி யோசவ்ராஜா

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1934 - மறைவு: 28 செப்டம்பர் 2024

யாழ். கரம்பன்னைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மேரி யோசவ்ராஜா அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை-மரியப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ராஜதுரை-ராசமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஸ்ரெலா ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஸ்ரான்லி யோகராஜா (யோகன்), நிலாந்தி, கிறசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பற்றிமா, கொலின், றொனால்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Erian, Shehan, Roshan, Johan, Jeishan, Joris, Jovena ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான அன்ரனிப்பிள்ளை, பிரான்சிஸ் சேவியர், லிங்ஸ்ரன் ஜெயரெட்ணம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பேழி, புனிதமலர் மற்றும் செல்லமணி, லீடியா (மணி), காலஞ்சென்ற நிர்மலன் ராஜதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ் மரியநாயகம் மற்றும் ஜெயந்தி ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 02-10-2024 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் நல்லடக்க ஆராதனை வத்தளை St.Anne தேவாலயத்தில் நடைபெற்று, St.Anne சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2024 04:00)