Mrs Mary Kalista
Deceased: 20 September 2026
திருமதி மேரி கலிஸ்டா அவர்கள் 20-09-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஆனாந்த்தம்பி செபமாலை ஆகியோரின் பாசமிகு புதலுவியும்,
கீதநாதபிள்ளை நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும்,
கீதநாதபிள்ளை சுந்தர்ரூபன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அபிலாஷ் மற்றும் ரினோஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிர்மலா, கமிலா, பிறஸ்டிடா, தோமஸ், டொமினிக் மற்றும் கோமதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் 27-09-2026ம்திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:45 மணியளவில் Bunrong Memorial Park, 790 Frankston South VIC, 3175 இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ரூபன்: +61 40 357 4865
அபி: +61 42 304 5397
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/09/2026 17:02)
