திருமதி. மேரி மார்க்கிரட் ஜெயமணி (இந்திராணி)
தோற்றம்: 27 ஜூலை 1950 - மறைவு: 19 நவம்பர் 2025
யாழ். பருத்தித்துறையைப் (முனை) பிறப்பிடமாகவும், Montreal - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி மார்க்ரெட் ஜெயமணி அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப் - மேரி (இராசம்மா) தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற ஜோசப் - மரியநாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மரியதாஸ் அல்பிரட் (சின்னதம்பி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
மதிவாணன் (அப்பன்), மதிசாகரன் (கரன்), மதிபிரதிதரன் (பாப்பு, தரன்), மதிதயாபரன் (தயா), மேரி தர்சினி, மேரி யாழினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
கலா, யூடி, ஜஸ்மின், மைனா, ஷாய்ராம் (ஷாய்), காயதர்சன் (காயா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆகாஷ், அஸ்வின், அபினாஷ், அக்ஸையா, அபினன், அபர்ணா, அரிஸ், அரிச்சனா, தனீஷா, அனுஸ், மதிசாதனா, அரோஷன், ஜெய்ஷான், மதியூனியர், அகிலேஷ், அவினா, அர்வின், அஸ்னா, அதீஸ் ஆகியோரின் அருமை பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான குணசீலன், துரை, தம்பு, அன்ரன், ஜீவம் மற்றும் றீகன் (இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கிளி, கிளிபேட் மற்றும் ஜெயம் (இலண்டன்), பாலா (கனடா), கிரிஸ்ரி (கனடா), எஸ்டர் (இந்தியா), றீசா (இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், 29-11-2025 சனிக்கிழமை காலை 9.00 - 10.00 மணி வரையும் LFC Rive - Nord Funeral Home (3535 Boul. Levesque E, Laval, Quebec H7E 2P7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.30 மணியளவில் Tamil Catholic Church Our Lady of Deliverance (9400, Rue Lajeumesse, Montreal, QC H2M 1S4) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் சரீரம் Saint Vincenr de Paul Roman Catholic Cemetery (3503, Boulevard Levesque Est, Laval (Quebec) H7E 2P7) நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
