திருமதி. மேரி மாகிறேட் குமாரசாமி
தோற்றம்: 17 ஆகஸ்ட் 1939 - மறைவு: 13 டிசம்பர் 2024
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம், இந்திராபுரம், பிரான்ஸ், இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி மாகிறேட் குமாரசாமி அவர்கள் 13-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இலண்டனில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை (கச்சதீவு மூப்பர்)-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை-செல்லமுத்து தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி (ஆசிரியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற வில்பிறேட், மரிஸ்ரெல்லா (சறோ), மங்கையற்கரசி (மங்கை), றெஜி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திரேசமலர், இராசரத்தினம் மற்றும் கமசேகரம், நிர்மலா, காலஞ்சென்ற பொன்னுத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
உதயகுமார் (பாஸ்டர்-இலண்டன்), நிர்மலகுமார் (சின்னக்குமார்-பிரான்ஸ்), உதயராணி (வசந்தி -இலண்டன்), உதயசாந்தி (சாந்தி-இலண்டன்), நிர்மலராணி (சுகந்தி-இலண்டன்), லதாஜினி (லதா-பிரான்ஸ்) ஆகியோரி்ன ஆருயிர் தாயாரும்,
கலையா (இலண்டன்), கங்காதரன் (இலண்டன்), குலரத்தினம் (இலண்டன்), மலர்மதி (மதி-பிரான்ஸ்), கொன்சன்ரைன் (விஜயகுமார்-இலண்டன்), ஜோண் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சலமோன் (Broadcast Engineer), பிலிப்பு (Company Director), சில்வி (Law Graduate), எஸ்தர் (Law Graduate), ஜெறெமி (Account Manager), அபி (Accounting and Finance Graduate), இம்மானுவேல், Dr. கிறிஸ்ணி, Dr. ஜனேஸ், கிறிஸ்சாந் (Audit Manager), Dr. கிறிஸ்துகா, கிறிஸ்துயா (Optometrist), திபேக்கா (Assistan Judge), திவ்வியன் (Data Scientist), றெபேக்கா (English Teacher), ஒலிவர் (Finance Officer), அலெக்ஸ் (Electrical Engineer), அக்சல் (Parliamentary Staffer), றெமி (University of Norwich), றொபின் (University of Aberdeen), ஜெலான் (Programme Developer), யுஸ்ரின் (Biology & Chemistry - University Evry Paris Saclay), யூலியான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
யோதம், லெவி, ஜாயல் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரி்ன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
www.tamilthakaval.org
