Mrs. Mary Rita Kugathasan

Mary Rita Kugathasan

Date of Birth: 01 April 1941 - Deceased: 04 June 2025

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி றீற்ரா குகுகதாசன் அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சூசப்பிள்ளை - மேரி மகரட் (செல்லம்) தம்பதியினரின் பாசமான மகளும், விநாசிதம்பி - ஆசிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜார்ஜ், எட்வர்ட், மேரி ஸ்டெல்லா, எமிலியானஸ் ஆகியோரின் அன்புத் தங்கையும்,

காலஞ்சென்ற சாந்தினி, சத்தியபாலன் (ரஞ்சன்), சத்தியசீலன் (ரோஹன்), றஞ்சினி , ரோஹினி, சத்தியகுமார் (சந்தன்) ஆகியோருக்கு அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த தாயாரும்,

ஹைகே, மகேந்திரன், ராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாட்ரிக், ஜானிக், நட்யா தினேசன் ,திலீபன், திலக்‌ஷன், நிஷாந்தினி (சூட்டி), சிந்து ,லியா ஆகியோரின் அன்பான பேத்தியும்,

Tristan, Aariyan, Iyra Lewis, Aaliyah, Elena, Malia ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார் 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-06-2025 சனிக்கிழமை முதல் (இல- 101, Oldpark Road, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்) இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-06-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் நாரந்தனை சம்பேதுருவானவர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் நாரந்தனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2025 04:00)