Mrs. Mary Rosalin Frances

(ஓய்வுநிலை அதிபர்)

Mary Rosalin Frances

Deceased: 23 November 2026

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி. மேரி றோசலின் பிரான்சிஸ் அவர்கள் 23-11-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

தோமஸ் எடிசன் (முன்னாள் யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர், இந்நாள் யாழ். ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர்) அவர்களின் தாயாரும் ஆவார்.

அன்னாரின்  இறுதி இரங்கல் திருப்பலி  27-11-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் யாழ். மரியன்னை பேராலயத்தில் நடைபெற்று, சரீரம் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  நண்பர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2026 00:00)