திருமதி. மேரி றொஸ்சலீன் கிறிஸ்சோஸ்டம்
தோற்றம்: 11 டிசம்பர் 1924 - மறைவு: 26 ஜனவரி 2022
யாழ். அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மேரி றொஸ்சலீன் கிறிஸ்சோஸ்டம் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பிலிப்புபிள்ளை சபீனம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கிறிஸ்சோஸ்டம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இமானுவேல், சின்னமலர் (கனடா), மேரி அன்னமலர் (கனடா), காலஞ்சென்ற தனிநாயகம், பிரான்ஸ்சிஸ் சேவியர் (பிரான்ஸ்), ரஞ்சினி(கனடா), எமில்ராஜன் (கனடா), துரைநாயகம் (கனடா), காலஞ்சென்ற சௌந்தரநாயகம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மலக்சியாஸ், நீக்கிளஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாலட் (கொழும்பு), காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லஸ், அன்டன் யேசுரெட்ணம் (கனடா), ராஜேஸ் (பிரான்ஸ்), எலிஷபெத்(பிரான்ஸ்), சேவியர் (கனடா), ஜெயராணி (கனடா), ஜெகன்மதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிரானி, ரோஷன், அனுசா, டயானா, நிர்மலா, நிமல்ராஜ், நிரஞ்சலா, நித்திலா, டிலானி, கொட்வின், ஜெனட், வொட்சன், மரி கிளா, தெரஸ், கெலன், லதா, அன்டனி, பபி, டயானா, டெறன்ஸ், லின்டா, ரொபேட், ஜென்சன், அன்ரு, சாந்தினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
28 பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
ine Ave, Markham, ON L3R 5G1, Canada
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 30 January 2022 6:00 PM - 9:00 PM
Monday, 31 January 2022 8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbhine Avenue, Markham, ON L3R 5G!, Canada
திருப்பலி:-
Monday, 31 January 2022 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்:-
Monday, 31 January 2022 11:00 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2022 03:21)
