Sister. Mary Sippriyan Varppiragasam
Date of Birth: 10 May 1941 - Deceased: 12 November 2025
யாழ். குருசோல்ட் வீதியை பிறப்பிடமாகவும், இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்சகோதரி. மேரி சிப்பிரியன் வரப்பிரகாசம் அவர்கள் 12-11-2025 புதன்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வரப்பிரகாசம் - செபஸ்தியம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சபீனா டானியேல் - அருட்சகோதரி லியோ (தி.கு.க) அவர்களின் பெறாமகளும்,
மேரி மாகிறெட் (குணமணி), அருட்பணி பிரான்சிஸ் டானியேல் (அ.ம.தி), அருள் எட்மன், பத்மராணி லியோ (ஜெயமணி), மேரி நவமலர் புவனேந்திரன் (நவமணி), லெஸ்லி ஜோண்சன், மேரி மாசில்லா நாகேந்திரராஜா (செல்லா) அனற்ரன் இருதயராஜ் (ராஜீ), காலஞ்சென்றவர்களான மேரி மெக்டலின் ஜோசப், மேரி திரேசா தங்கநாயகம் (யோகமணி), வின்சன்ட் லோகேந்திரன் (லோகா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 17-11-2025 திங்கட்கிழமை அன்று இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட சிற்றாலயத்தில் காலை 08.00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் இளவாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
