திருமதி. மேரி தெரேசா செபஸ்தியாம்பிள்ளை
மறைவு: 30 மே 2024
திருமதி. மேரி தெரேசா செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று இயேசுவின் திருக்கரத்தில் தஞ்சமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிரிடா-சூசைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெராட், லரி, ஹரி, செரி, ப்ரெடி, டெடி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரமோனா, ஜீலி, மொரின், வினோதினி, கிரிஷாந்தி, தனுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜொசுவா, மால்கோர்சாட்டா, சமந்தா, டேனில், டேவிட், அன்ரீ, லேய்ஷா, டிலன், அமென்டா, டொனி , சோபியா, மரினோஷ், டெமேரியஷ், டிரெவர், டி ஃப்பனி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
எலியானா, ஜியோவானா ஆகியோரின் அன்பு பூட்டியும்,
காலஞ்சென்ற ரீட்டா, ஐடா ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அல்போன்ஸஸ், சௌந்தரநாயகம் ஆகியோரின் மைத்துனியும்,
அன்னாரின் புகழுடல் பொரளை A.F.Raymonds மலர்ச்சாலையில் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும், 03-06-2024 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
