Mrs. Mary Theres Ariyanaygham

Mary Theres Ariyanaygham

Date of Birth: 05 August 1922 - Deceased: 01 November 2025

யாழ். ஊர்காவற்துறை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி திரேஸ் அரியநாயகம் அவர்கள் 01-11-2025 சனிக்கிழமை அன்று தனது 103வது வயதில் அன்னாரது இல்லத்தில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மேஸ்திரியார் இம்மானுவேல் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற Capt. சிங்கராயர் - சுசன் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Capt. ஜோசப் அரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற றேமன் சிங்கராயர், திருமதி. இந்திரா ஜேம்ஸ், திருமதி. பத்மினி ராஜகுலேந்திரன், பிரான்சிஸ் பத்மராஜன், காலஞ்சென்ற பவானி பிரான்சிஸ், திருமதி. சியாமளா டி அல்மேய்டா, திருமதி. சொரூபா ஜோதிநாத் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

காலஞ்சென்ற சேவியர் ஜேம்ஸ், A.F. ராஜகுலேந்திரன், பிரவினா ஜோசப், காலஞ்சென்ற J.D. பிரான்சிஸ், டெனிஸ் டி அல்மேய்டா, G. ஜோதிநாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரங்க்-சுவேன், கித்-டெசிக்கா, ஒஸ்வின், மதுஸ்நவி, நஷோன் அகிலேஷ், ஸ்டான்லி-ஜசிக்கா, மோகன் ராஜ்-பிரகாசினி, இரேனியஸ், அருண்-சிந்து, மிரன் ஆகியோரின் பேத்தியும்,

டுலேன், எம்லியா, ஆலியா, சயோன், சான்ட்ரா, இசபெல் ஆகியோரின் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான Capt. இம்மானுவேல் அந்தோனிசாமி, இம்மானுவேல் அன்றூ மற்றும் கீதபொங்கலன், இம்மானுவேல் சேவியர் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் சரீரம் 05-11-2025 புதன்கிழமை அன்று மாலை 4:00 மணியளவில் பொரளை குடும்ப மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2025 00:00)