திருமதி. மேரி தெரேசா குணசேகரம்பிள்ளை
(இளைப்பாறிய ஆசிரியர் - புனித அன்னாள் பெண்கள் மகா வித்தியாலயம், கொச்சிக்கடை,)
தோற்றம்: 05 ஜூலை 1926 - மறைவு: 03 ஜூன் 2021
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி தெரேசா குணசேகரம்பிள்ளை அவர்கள் 03-06-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பீற்றர் குணசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
எட்வேர்ட் பயஸ் (தம்பி - ஐக்கிய அமெரிக்கா), பெல்போர் பவுளினஸ் (பபா - கனடா), இம்மானுவேல் (தேவா- இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரியா, நடாஷா, அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மரி, யோசுவா, சரீனா, ஷான்டல், நத்தானியேல், லூக்கான் ஆகியோரின் அருமைப் பாட்டியும்,
எலியாஸ், ஒலிவியா, சிசீலியா, ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
