திருமதி. மேரி திரேசா பேதுறுப்பிள்ளை

மேரி திரேசா பேதுறுப்பிள்ளை

தோற்றம்: 12 ஆகஸ்ட் 1932 - மறைவு: 28 ஆகஸ்ட் 2025

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் கிழக்கு மற்றும்  கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  திருமதி. மேரி திரேசா பேதுறுப்பிள்ளை அவர்கள்  28.08.2025 வியாழக்கிழமை இரவு கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பத்திநாதர்-ஆரோக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,

 காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை - அன்னம்மா  தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேதுறுப்பிள்ளை சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும் ,

ஸரீபன் புவிராஜா, எமிலியன் யோகராஜா , யசிந்தா கொறற்றி, பெயாற்றிஸ் வசந்தா , வினிஸ்ரன் நவராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பெலிசியா புவிராஜா (மலர்), ஜேன் பேதுறுப்பிள்ளை (நிர்மலா), எமிலியானுஸ் வசிகரன், ஜெயராஜா பஸ்தியாம்பிள்ளை (கனிபல்), சுரேஜினி நவராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கேட்ரூட், ஜேம்ஸ், அருளப்பு ராஜேந்திரம்,ஞானம்மா, மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

பிறிமினோ, பிறிஸ்ரோ, டயான், யுவானா, வினோசினி, வினோசிபன், றமின்டியா, பியங்கா, ஹரினா , ஜீவிதன்,சொரூபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-09-2025 திங்கட்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-09-2025 செவ்வாய்க்கிழமை காலை 7:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, Ontario L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 இறுதி ஆராதனைகள் Immaculate Heart of Mary Church (131 Birchmount Road Scarborough, Ontario M1N 3J7) இல் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Avenue East Markham, Ontario L6B 1A8) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"My deepest Condolences to you and the family Vasanth. Her soul rest in peace "
- Chandrika (Canada, 02/09/2025 04:47)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/08/2025 04:00)