Mrs. Mary Therese Rani Edward

Mary Therese Rani Edward

Date of Birth: 30 March 1948 - Deceased: 05 January 2026

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இல- 63, குருசோ வீதி, சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி திரேஸ் ராணி எட்வேட் அவர்கள் 05-01-2026 திங்கடகிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோணிமுத்து செல்வநாயகம் - மரியபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,

கபிரியேல் - ஆரோக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவரான வைத்திய கலாநிதி கபிரியேல் எட்வேட் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆதர் யேசுதாசன் (பிரான்ஸ்), றெஜினா சிவகுமார் (பிரான்ஸ்), அலக்கோக்கம்மா ஜெயபாலன், காலஞ்சென்ற போல் பென்ஜமின் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

எடின்ரன் யூலியானஸ் (உரிமையாளர் - எட்வேட் மேக்ஸ்), எட்வின் யூட் (பிரான்ஸ்), எட்றின் ரொனி யோசவ்வாஸ் (மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (MLT/A) - கனடா), வைத்திய கலாநிதி எட்னா மரிய விண்ணேற்ரொனி (ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர் - கொடிகாமம்), எட்மன் சேவியர் ஜங்கரன் (ஆளுநர் செயலகம், வட மாகாணம்), றெனா வேர்ஜினேற் (அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ் மாவட்ட செயலகம்), காலஞ்சென்ற செபஸ்ரியன் ரொனி ஆகியோரின் அன்புத் தாயும்,

பொலின்மேரி, லெற்றீஷியா (B.A - பேராதெனிய பல்கலைக்கழகம்), குயின் அலன்ரீனா (கணக்கியல் நிர்வாகி - கனடா), கலாநிதி யஸ்ரின் யூட் (சிரேஷ்ட விரிவுரையாளர் - திறந்த பல்கலைக்கழகம், இலங்கை), பேர்னடின், பெர்னான்டோ (உரிமையாளர் - MAX MART, சுண்டிக்குளி) ஆகியோரின் அன்பு மாமியும்,

முருகதாஸ், றொஜியா, றொசாறியா, றோஸ்அரசி, றொக்சியா, மகாராணி, றிபன்ஜியா, மரியோ எட்வேட், சிசில்ராணி, ஜொறிஸ் எட்வேட், கிறேஸ்ராணி, எட்றீனா.கத்தரியானா, எட்வேட் ராஜா, மடுரென்ஸ் போல், மக்னஸ் போல், ஏஞ்சல் திரேஸ் ராணி, மக்ஸ்வெல், எட்வினா வேர்ஜின்,  ஆகியோரின் பாசமிகு  பேத்தியும்,

யசிந்தனின் அன்பு பூட்டியும்,

பாவிலுப்பிள்ளை லில்லிறோஸ் மற்றும் காலஞ்சென்றவர்களான அருளானந்தம் அமலோற்பவம், வைத்திய கலாநிதி கபிரியேல் ஜோர்ச் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/01/2026 00:00)