Mrs Mary Thiresa Nicholas(David Teacher)

(Retired Teacher)

Mary Thiresa Nicholas(David Teacher)

Deceased: 19 December 2019

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், 881, ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மேரித்திரேசா நிக்கிளஸ் 19.12.2019 அன்று இறைபதம் அடைந்துள்ளார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான டேவிட் - மரியம்மா கிறேஸ் தம்பதிகளின் சிரேஸ்ட மகளும்,

J.P.நிக்கிளசின் பாசமிகு மனைவியும்,

மெல்வின் நிலோஷனின் அன்புத் தாயாரும்,

சுவேனி நிலோஷனின் அன்பு மாமியாரும்,

கெல்வின், கஸ்பர் ஆகியோரின் அப்பம்மாவும்,

காலஞ்சென்ற பொன்றோஸ் மற்றும் சென்யோன், சின்ராசா, சுவேந்திரா, பொபிஸ், ஜெனி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற மத்தியூஸ் மற்றும் கொண்சி, லூர்து, இந்துராணி, எமில், ராஜா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நல்லடக்கம் நாளை (23.12.2019) திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு யாழ். தூய திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட பின்னர் யாழ்.கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர். 
+94 21 222 4436

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/12/2019 03:40)