திருமதி. மேரிராணி வேல்முருகு
தோற்றம்: 15 அக்டோபர் 1938 - மறைவு: 25 பெப்ரவரி 2021
யாழ். சங்கானை சலேசியர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேல்முருகு மேரிராணி அவர்கள் 25-0-2021 அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அந்தோனி அன்னம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னர் இலச்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வேல்முருகு(முன்னாள் பிரதமலிகிதர்- மானிப்பாய் பிரதேச சபை) அவர்களின் அருமை மனைவியும்,
வெண்மதி(சுவிஸ்), வளர்மதி(பிரான்ஸ்), மதுமதி(கொழும்பு), இந்துமதி(பிரான்ஸ்), நான்மதி(ஆசிரியை இரத்மலானை இந்துக்கல்லூரி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
இதயகுமார்(சுவிஸ்), ஜெயதாசன்(பிரான்ஸ்), சிவநாதன்(கொழும்பு), அன்ரனி ரவீந்தின்(பிரான்ஸ்), சுரேஸ் மோகன்(வைத்தியர்- அரச போதனா வைத்தியசாலை களுபோவில) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானம்மா, வெரோனிக்கா, ஜார்ஜ், மகேஸ்வரி, எட்வர்ட் மற்றும் ஜோசப், ஆனந்தராஜா, மேரிமெட்டலின் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிஷாந்த், றசீந்த், நிரோன், டெறேன், ஆண்ரு, கெளதமன், பிருந்திலா, நீருஜன், றோமீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
www.tamilthakaval.org
