(Friday, 11 June 2021 9:00 AM - 11:00 AM)

திருமதி. மேரிரோஸ் அமிர்தநாதர்

மேரிரோஸ் அமிர்தநாதர்

தோற்றம்: 16 ஜூன் 1940 - மறைவு: 04 ஜூன் 2021

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Versailles ஐ வதிவிடமாகவும் கொண்ட மேரிரோஸ் அமிர்தநாதர் அவர்கள் 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்ற இசிதோர், மரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை எலிபேத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சூசைப்பிள்ளை அமிர்தநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,

மேரி அமிர்தா (நோர்வே), Sr. அமிர்திரணி (இலங்கை), கொண்ஸ்சன்ரையின் (நோர்வே), மேரிபுஸ்பா (நோர்வே), மேரி அமிர்தரசி (நோர்வே), கொண்சலாமேரி (பிரான்ஸ்), றெக்ணோ (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இம்மானுவேல் (நோர்வே), மேரி அன்ஸ்ரினா (நோர்வே), ஆரோக்கியசீலன் (நோர்வே), அமல்ராஜ் (நோர்வே), யெகநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செசீலியம்மா, மரியதாஸ், மேரிராயேஸ்வரி மற்றும் லூர்த்தம்மா, மரியபுஸ்பம், அன்ரனியம்மா, மொன்மொலின், யெராட் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கிறகரி, பாலசிங்கம், யேசுதாசன், விஜயகுமார் மற்றும் அருமைத்துரை, மலர், லூர்துநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெசியா, எபித்தா, பிரியங்கா, பிரியாந், காவியா, ஓவியா, எலிசபேத், பவுலீனா, அனுசாந், எல்சிமரி, எமிலின், எமண்டா, எரிக், சாரங்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link:-  Click here

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 09 June 2021 3:00 PM - 5:00 PM
PFG - Services Funeraires 15 Rue de la Porte de Buc, 78000 Versailles, France
 
பார்வைக்கு:-
 
Friday, 11 June 2021 9:00 AM - 11:00 AM
PFG - Services Funeraires 15 Rue de la Porte de Buc, 78000 Versailles, France
 
திருப்பலி:-
 
Friday, 11 June 2021 12:00 PM - 3:00 PM
Paroisse Sainte Bernadette 7 Rue Saint-Nicolas, 78000 Versailles, France
 
நல்லடக்கம்:-
 
Friday, 11 June 2021 3:00 PM - 3:30 PM
Cimetière de Montreuil 81 Rue de la Bonne Aventure, 78011 Versailles, France
 
தொடர்புகளுக்கு:-
 
அமிர்தநாதர் - கணவர் Mobile : +33 60 554 3471
கொண்ஸ்சன்ரையின் - மகன் Mobile : +47 91 76 7732

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/06/2021 01:50)