திரு. மாசிலாமணி தேவபாலன்

மாசிலாமணி தேவபாலன்

தோற்றம்: 20 ஆகஸ்ட் 1952 - மறைவு: 21 செப்டம்பர் 2026

கொழும்பு 13 - கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 06 - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மாசிலாமணி தேவபாலன் அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாசிலாமணி - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,

சரோஜினி, சாந்தி, காலஞ்சென்ற சிவாயினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

செந்தூரனின் அன்புத்தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-09-2026 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-09-2026 வியாழக்கிழமை நண்பகல் ஈமக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

செந்தூரன் (மகன்):- +94 77 673 7602

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/09/2026 00:00)