திரு மாசிலாமணி ஜெயானந்தன்(சாளி)

மாசிலாமணி ஜெயானந்தன்(சாளி)

தோற்றம்: 27 டிசம்பர் 1953 - மறைவு: 13 ஜூன் 2024

யாழ் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மாசிலாமணி ஜெயானந்தன்(சாளி) அவர்கள் நேற்று 13-06-2024ம் திகதி வியாழக்கிழமை இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற மாசிலாமணி சிவயோகம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
 
காலஞ்சென்ற கதிரேசு மங்கைநாயகி அவர்களின் அன்பு மருமகளும்,
 
சாந்தினி அவர்களின் அன்புக்கணவரும்,
 
பிரணவன், மனோரதன், நிவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற சம்பந்தர், சிவசண்முகம், காலஞ்சென்ற கணேஷன் ஆகியோரின் இளைய சகோதரனும்,
 
ருத்ரப்பிரியன் அவர்களின் அன்பு மானாரும்,
 
பிரித்வின் அவர்களின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 16-06-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00மணி முதல் பார்வைக்காக (Mahinda Florists, 591, Galle Road, Mount Laviniya) ல் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் அதேநாள்(16-06-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை) பகல் 1:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கல்கிஸை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Our deepest sympathies to his family and may his soul rest in peace"
- Yoorrekkha Vije (Canada, 15/06/2024 12:23)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/06/2024 21:58)