திருமதி மாசில்லாமணி வியற்றிஸ் ஞானப்பிரகாசம்

மாசில்லாமணி வியற்றிஸ் ஞானப்பிரகாசம்

தோற்றம்: 08 ஜனவரி 1955 - மறைவு: 30 அக்டோபர் 2020

மட்டக்களப்பு மாநகர் 16  புனித மைக்கல் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாசில்லாமணி வியற்றிஸ் ஞானப்பிரகாசம் அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், மட்டக்களப்பைச் சேர்ந்த ஞானப்பிரகாசம்(ஓய்வுநிலை கிராம சேவையாளர்), காலஞ்சென்ற லூர்துமேரி குரூஸ்(ஓய்வுநிலை ஆசிரியை) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,
 
மட்டக்களப்பைச் சேர்ந்த சின்னையா காருண்யம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மாசில்லாமணி சின்னையா(Auto Plus Nirmala- Montreal) அன்பு  அவர்களின் மனைவியும்,

அனற் றெனற், காமலின், நிமலன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

இம்மானுவேல்(Toronto), காலஞ்சென்றவர்களான மறினா, மார்சலினோ(ஞானம்) மற்றும் மார்சிலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ராதா கிருஸ்ணன், உமா சங்கர், டிரேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நவின் குமார், பிரவின், ரம்யா, கவிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

கொரோனா தொடர்பான அரசாங்கத்தின் சட்ட விதிகள் கடுமையாக அமுல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றை ஒவ்வொருவரும் தவறாது முக்கியமாகக் கடைப்பிடிக்குமாறு தயவோடு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நல்லடக்கம்:-
 
Saturday, 07 Nov 2020 11:00 AM - 2:30 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு:-
 
நிமலன் - மகன்
Mobile : +1 514 927 5550

றெனெற் - மகள்
Mobile : +1 514 586 1311

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2020 04:25)