Miss. Mathalamuthu Annaimary
Date of Birth: 09 January 1967 - Deceased: 03 April 2025
"உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசங்கொள்பவன் இறப்பினும் வாழ்வான் உயிர் வாழ்க்கையில் விசுவாசங்கொள்பவன் எவனும் ஒரு போதும் சாகான்"
யோவான் 11:25
நுவரெலியா - தலவாக்கலை மட்டுக்கலை தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட செல்வி. மதலமுத்து அன்னமேரி அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 05-04-2025 சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பெரிய மட்டுக்கலை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
