திருமதி. மதனகாந்தி அரியரெத்தினம்

மதனகாந்தி அரியரெத்தினம்

மறைவு: 12 ஆகஸ்ட் 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவில் வசித்தவரும், தற்பொழுது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மதனகாந்தி அரியரெத்தினம் அவர்கள் 12-08-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையபெருமாள்-சானகி அம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரும்,

Dr.மயில்வாகனம்-கோசலை அம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற அரியரெத்தினம் (சின்ன அரியம் மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணவேணி (வவுனியா), பிரேமவேணி (ஜேர்மனி), சியாமளவேணி (வவுனியா), மயில்வாகனம் (கனடா), விக்ேனஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரகுநாதன், தேவதாஸ், பாலகுரு, ஊர்மிளா, கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திலீபன், கிருஷாந்தன், அனோஜா, ஹெலன், அலெக்ஸ், வித்யாசாகர், கிளௌடியா பிரபாலினி, குகன், கலாதீபன், மயூரி, ஜனனி, வர்ஷா, வர்ணன், நிரோஷ், வானுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜைஷ்ணவி, கவின், அபிரதி, துருவன், விகாஷ், ஸ்கைலா, றேடன் ஆகியோரின் அருமைப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சிறத்தானந்தர், திருநாவுக்கரசு, தையல்நாயகி, கதிர்காமர், அருணாசலேந்திரர் ஆகியோரின் அருமை சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-08-2024 புதன்கிழமை அன்று மாலை 6.00-9.00 மணி வரையும், 15-08-2024 வியாழக்கிழமை அன்று காலை 7.00-9.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நண்பகல் 12.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/08/2024 04:00)