திருமதி மதனசுந்தரம் தவமணி (புவனம் அக்கா)
தோற்றம்: 01 பெப்ரவரி 1945 - மறைவு: 06 பெப்ரவரி 2020
யாழ். வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட மதனசுந்தரம் தவமணி அவர்கள் 06-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
குருநாதபிள்ளை காமாட்சிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குருநாதப்பிள்ளை மதனசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன், ஸ்ரீலஷ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சௌந்தரராஜன், வளர்மதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சின்னையா, தேவகுஞ்சரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்தோஸ், சாருதாஸ், அபிராமி, ஸ்ரீராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 23 Feb 2020 8:00 AM – 10:30 AM
Tooting & Mitcham Community Sports Club
Imperial Fields, Bishopsford Rd, Morden SM4 6BF, UK
தகனம்:-
Sunday, 23 Feb 2020 12:00 PM – 1:00 PM
South London Crematorium
Rowan Rd, Streatham, London SW16 5JG, United Kingdom
தொடர்புகளுக்கு:-
ஸ்ரீதரன் – மகன்
Mobile : +44 780 122 7110
ஸ்ரீலஷ்மி – மகள்
Mobile : +44 744 99 2582
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/02/2020 16:33)
