திரு. மாதர் மகாலிங்கம்

மாதர் மகாலிங்கம்

தோற்றம்: 12 மே 1942 - மறைவு: 14 அக்டோபர் 2022

தெல்லிப்பளை மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும்சுன்னாகம் கடைவைப்புலத்தை வசிப்பிடமாக கொண்ட (பப்பிரசின் மைத்துனர் ) திரு மாதர் மகாலிங்கம் அவர்கள் இன்று 14-10-2022ம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார் என்ற துயர செய்தியை அறியத்தருகின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2022 10:57)