Mr. Mathews Niranjan

Mathews Niranjan

Deceased: 12 August 2025

யாழ். பாண்டியன்தாழ்வு, சுண்டுக்குளியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மத்தியூஸ் நிரஞ்சன் அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் மத்தியூஸ் - பிலோமினா (பொன்றோஸ்) தம்பதியினரின் பாசமிகு மகனும்,

டேவிற் கிறிஸ்ரி (சின்னராசா) - லூர்த்தம்மா (லூட்ஸ்) தம்பதியினரின் பாசமிகு மருமகனும், 

Dr.றொமினி (சிரேஷ்ட விரிவுரையாளர், மருத்துவபீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோன் (யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி),

நிரோலின் (யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிஆராதனைகள் 12-08-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 03.30 மணியளவில் பாண்டியன்தாழ்வு புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்று, சரீரம் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/08/2025 04:00)