திரு. மதிசூடி குலத்துங்கம்
தோற்றம்: 01 ஜனவரி 1958 - மறைவு: 20 நவம்பர் 2024
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மதிசூடி குலத்துங்கம் அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குலத்துங்கம்-ஞானேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை-கமலாம்பிகை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
நித்தியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
இந்து, இளங்கோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆதித்தன், கலாநிதி, வரதை , சலசை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாதவன், கஜன், மீரா , சங்கமி, வித்தகன், குலோத்தமன், அகத்தியன் ரவீந், கயேந்தி, லாவன், நாதன், சுரேஸ், சுபாங்கி, ஜெயந்தி, ஆனந்தி , நகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மோகனதாஸ், விஜி, சிறீரங்கநாதன், பரமானந்தராஜா , பரலோகநாதன், சற்குணநாதன்,
சத்தியநாதன், ஜெயலட்சுமி, சுகுணா , ரதிஜோதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
பார்வை மற்றும் கிரியை:-
Tuesday, 26 Nov 2024 5:00 PM - 9:00 PM
Wednesday,27 Nov 2024 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham,ON l3R 5G1,Canada.
தகனம்:-
Wednesday, 27, Nov 2024 11:30 AM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley,ON L0H 1G
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
