Mrs Mathivathana Sundaralingem

Mathivathana Sundaralingem

Deceased: 01 January 2024

யாழ். பெரிய தோட்டம் கரவெட்டி மத்தி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மதிவதனா சுந்தரலிங்கம் அவர்கள் 01-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

நில அளவையியலாளர் பூபாலசிங்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,

அன்னார், சுந்தரலிங்கம் (ஓய்வுநிலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

வினோதன், அச்சுதன், அபிரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-01-2024 புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனகிரியைகள் சோனப்பு இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2024 05:00)