திருமதி. மதிவதனன் தாமரைச்செல்வி
தோற்றம்: 21 மே 1968 - மறைவு: 03 டிசம்பர் 2020
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மதிவதனன் தாமரைச்செல்வி அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், செல்வராசா பாக்கியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா யோகம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
மதிவதனன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
துவாரகன், யதுராகன், மதுரா ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
ஹேமா(ஜேர்மனி), மதிமாலா(ஜேர்மனி), ஆனந்தவதனன்(லண்டன்), சசிமாலா(கனடா), ஜெயமாலா(இலங்கை), ஜெயந்தன்(லண்டன்) ஆகியோரின் அண்ணியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- மதிவதனன்(கணவர்)
நிகழ்வுகள்:-
கிரியை:-
Tuesday, 08 Dec 2020 6:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்:-
Tuesday, 08 Dec 2020 10:00 AM
Glendale Funeral Home & Cemetery
1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு:-
மதிவதனன் - கணவர் Mobile : +1 647 227 0804
அருமைதுரை - மாமா Mobile : +1 647 523 4555
ஜெயா - சித்தி Mobile : +1 647 233 6282
விஜிதா - சகோதரி Mobile : +94 77 352 0281
ஹேமா(சூட்டி) - மைத்துனி Mobile : +49 17 67 586 7911
ஆனந்தன் - மைத்துனர் Mobile : +44 794 788 9909
ஜெயந்தன் - மைத்துனர் Mobile : +44 956 800 994
சசி - மைத்துனி Mobile : +1 647 833 2205
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2020 05:36)
