Mrs. Mathivathany Kamalanathan
(ஆசிரியை. மட்/மட்/வலையிறவு மெ.மி.த.க.பா)
Date of Birth: 08 October 1968 - Deceased: 06 October 2026
மட்டக்களப்பு - வலையிறவினைப் பிறப்பிடமாகவும், இல- 14/2, சூரியா ஒழுங்கையினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மதிவதனி கமலநாதன் அவர்கள் 06-10-2026 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், அந்தோனிப்பிள்ளை - காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - சந்திரசோதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கமலநாதன் (பாதுகாப்பு உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மோகனபிரதா அவர்களின் பாசமிகு தாயாரும்,
கௌதமன், நளினி, காலஞ்சென்ற ரமணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லக்சுமி, உதயபாலன் (மாநகரசபை. மட்டக்களப்பு), காயத்திரி, ஞானரெத்தினம், ஞானாம்பிகை, கமலாம்பிகை, யோகாம்பிகை, யோகானந்தகிரி ஆகியோரின் மைத்துனியும்,
ஜோசப் கருணாவதி அவர்களின் பெறாமகளும்,
அபர்ணா, அபராஜிதா, அரவிந்தன், ஜெகதீஸ்வரி, துஷ்யந்தன், ராதா, உலகேஸ்பரம், சிவநந்தி, புஸ்பவாணி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
புருஷோத்மன் (ஆசிரியர் - மட்/மட்/வின்சன்ட் மகளீர் தே.பா), அபிமன்யு (செலான் வங்கி கல்முனை), சம்யுத்தன், சுவர்த்திகேயன், கனிஷ்கா, வர்சிக்கா, சாரங்கன், தட்ஷாயினி, டிஹாதாரணி, சஜித், லஷிகா, தேவாம்சன் ஆகியோரின் மாமியும்,
இந்திராஜித் (பொலிஸ் நிலைய அலுவலக பகுதி, வவுணதீவு), கஜேந்தினி, லுகேஷ், லக்மி ஆகியோரின் பெரியம்மாவும்,
அனுசேஷனின் சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-10-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஆலையடிச்சோலை இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 675 7601
www.tamilthakaval.org
