திருமதி. மதிவதனி செல்வகுமார்

மதிவதனி செல்வகுமார்

தோற்றம்: 21 செப்டம்பர் 1959 - மறைவு: 19 மார்ச் 2023

யாழ் உரும்பிராய் தெற்கு வேம்பன் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை மாதங்காவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டவரான திருமதி மதிவதனி செல்வகுமார் அவர்கள் 19-03-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற குணநாயகம் (ஓய்வுபெற்ற தபால் அதிபர்) மற்றும் விஜயராணி (கனடா) தம்பதிகளின் அருமை மகளும்,
 
காலஞ்சென்ற செல்வரட்ணம் (Radiographer) மற்றும் இராசபூரணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
செல்வகுமார் (ஓய்வுபெற்ற சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர், மாவட்டச் செயலகம், வவுனியா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
Dr. சஜீவ் (இதய வைத்தியநிபுணர்), ஷியாம் (மென்பொருள் பொறியியலாளர், அமெரிக்கா, USA) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
Dr. ஸ்ரீதேவி (போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மாமியாரும்,
 
மிலானி அவர்களின் பாசமிகு பேத்தியும்,
 
காலஞ்சென்றமணிவண்ணன், யசோதரா (Canada), உதயபானு (Switzeland), சுமதி (Canada),
சுகன்யா (Canada) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 
 
கமலேஸ்வரி (Canada), அரவிந்தன் (Canada), கல்யாணி (Switzaland),  குகாந்தன் (Canada),
குணஜோதி (Canada ) அவர்களினதும் சந்திரகுமார் (Canada),  இராஜகுமார், காலஞ்சென்ற சக்திகுமார் அவர்களினதும், வசந்தி (Canada), சுகந்தினி (Canada), அவர்களினதும் அன்பு மைத்தினியும் ஆவார்.

அன்னராது பூதவுடல் 22-03-2-2023ம் திகதி புதன்கிழமையன்று காலை ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு மதியம் 01:30 மணியளவில் கிரியைகள் நடைபெற்று பின்னர் பிற்பகல் 03.30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தொடர்புகளுக்கு:- 
 
திரு. செல்வகுமார்,
Dr. சஜீவ்

www.tamilthakaval.org


"Our deepest condolences to the family. May your soul Rest in peace."
- Kumutha Sriranganathan (Canada, 22/03/2023 04:02)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/03/2023 23:52)