திரு மதியழகன் இரத்தினசிங்கம்

மதியழகன் இரத்தினசிங்கம்

தோற்றம்: 18 அக்டோபர் 1968 - மறைவு: 12 அக்டோபர் 2020

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மதியழகன் இரத்தினசிங்கம் அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், கனகம்மா(மாணிக்கம்) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,
 
செல்வராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

தேவிகா, கலைவதனன், சிவதாசன், பிறேமா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குணபாலசிங்கம், முரசொலிமாறன், பாமா, நளாயினி, சிறிமாறன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோகிலராணி, யசோதரன், சிவகுருநாதன், இரஜிநிதி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சாருதா, கஜானிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் எற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும். இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரும் சுகாதார நடைமுறை காரணமா முககவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து சமூக இடைவெளி பேணுமாறு  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 22 Oct 2020 9:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Thursday, 22 Oct 2020 10:30 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Thursday, 22 Oct 2020 12:30 PM - 1:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-

மாலினி - மனைவி
Mobile : +1 647 234 7536

சண் - சித்தப்பா
Mobile : +1 416 573 4657

சிறிமாறன் - மைத்துனர்
Mobile : +1 416 704 7984

கனகம்மா - அம்மா
 Mobile : +94 77 959 7608

செல்வராசா - மாமா
Mobile : +49 476 192 3408

சிவதாசன் - சகோதரர்
Mobile : +94 77 159 9215

தேவிகா - சகோதரி
Mobile : +94 77 151 2258

முரசொலிமாறன் - மைத்துனர்
Mobile : +49 15 21 216 0486

பாமா - மைத்துனி
Mobile : +41 78 711 83676

நளாஜினி - மைத்துனி
Mobile : +44 750 816 4890

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2020 02:26)