Mr. Mathiyaparanam Veluppillai
(ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்)
Date of Birth: 20 June 1938 - Deceased: 21 December 2023
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மதியாபரணம் வேலுப்பிள்ளை அவர்கள் 21-12-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-லஷ்சுமிபிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற மயில்வாகனம்-தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அசுவத்தமா அவர்களின் அன்புக் கணவரும்,
வானதி, வளர்மதி, வானுமதி, முகுந்தன் வான்மதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனராஜா, ரூபன், தினேஸ், தரிசினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விதுரன், விபிஷன், வைகுந்தன், இனியா, துளசி, மாறன், பைரன், நிலா, யசோதன், ஆர்யா, வைஷ்ணா, கீரா, குபேரன், தூயா, வேந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வள்ளியம்மா (பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவகாமியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற முத்துக்கிறிஸ்னர் (ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரனும் ஆவார்.
www.tamilthakaval.org
