செல்வி மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா

மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா

தோற்றம்: 20 நவம்பர் 2000 - மறைவு: 06 நவம்பர் 2020

லண்டன் Sutton ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்,வள்ளியம்மை(கரம்பொன்) தம்பதிகள், காலஞ்சென்ற கந்தையா, மற்றும் சின்னம்மா(கரவெட்டி) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

லண்டனைச் சேர்ந்த சுந்தரம் ஸ்ரீஸ்கந்தராஜா(IBC தமிழ் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர்) கமலாதேவி ஸ்ரீஸ்கந்தராஜா(வனிதா -கரவெட்டி) தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும்,

சாருஜா அவர்களின் பாசமிகு ஏக சகோதரியும்,

இராஜகோபால் அன்னலட்சுமி(கொழும்பு), கண்மணி அமுதலிங்கம்(ஜேர்மனி) தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும்,

அமுதாம்பிகை(யாழ்ப்பாணம்) காலஞ்சென்றதங்கவேலாயுதம், சறோஜினி தேவிமகாலிங்கம்
(யாழ்ப்பாணம்), விஜயலட்சுமி(யாழ்ப்பாணம்)- காலஞ்சென்ற இலட்சுமணன், காசிலிங்கம்(பிரான்ஸ்)- காலஞ்சென்ற மலர்விழி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ஹம்ஷத்வனி(கனடா), ஜனார்த்தனன்(லண்டன்), விஸ்வர்த்தனன்(லண்டன்), ரிஷி கீர்த்தன்(கொழும்பு), கஜலக்ஷன்(அவுஸ்திரேலியா), அஜிதா(ஜேர்மனி), சாஜிதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

கௌசல்யா(டென்மார்க்), கீசகன்(பிரான்ஸ்), நிரஞ்சலா(வவுனியா), விசித்திரா(யாழ்ப்பாணம்), அனுசன்(பிரான்ஸ்), சுதாகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற யசோதினி, நிரோயினி(அவுஸ்திரேலியா), சசிகரன்(யாழ்ப்பாணம்), பவன்னியா(யாழ்ப்பாணம்), நிசாந்தன்(பிரான்ஸ்), திவாகர்(யாழ்ப்பாணம்), தர்சிகா(யாழ்ப்பாணம்), கஜந்தா(பிரான்ஸ்), கரன்(பிரான்ஸ்), கஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பத்மதாசன்(கனடா), பதுமினா(லண்டன்), நிவேதா(அவுஸ்திரேலியா), கபூரன்(ஜேர்மனி), விமலதாஸ்(டென்மார்க்), ஜீவா(பிரான்ஸ்), சிவநாதன்(வவுனியா),  தெய்வேந்திரன்(யாழ்ப்பாணம்), சோபனா(பிரான்ஸ்), றஜிதா(பிரான்ஸ்), தயாபரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

அகல்யா, டிபிசா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

பாரதி, ஜனகன், லாருஜன் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

ஸ்ரீ - தந்தை Mobile : +44 783 276 9522
வனிதா - தாய் Mobile : +44 742 981 5419
ஜனா - அண்ணா Mobile : +44 773 038 5538
விசு - அண்ணா Mobile : +44 757 080 3464
அஜிதா - அக்கா Mobile : +49 17 67 271 0746
குடும்பத்தினர் Mobile : +44 753 869 7972

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2020 04:42)