மதிவதனி சிதம்பரபிள்ளை

Mrs. Mathyvathany Sithambarapillai

மதிவதனி சிதம்பரபிள்ளை

தோற்றம்: 28 செப்டம்பர் 1958 - மறைவு: 30 மார்ச் 2024

Date of Birth: 28 September 1958 - Deceased: 30 March 2024

மட்டக்களப்பு, முனைக்காட்டைப் பிறப்பிடமாகவும், மெல்போன் அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மதிவதனி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 30-03-2024ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் சிதம்பரப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலிப்போடி- செல்லம்மா ஆகியோரின்  பாசமிகு மகளும்,  காலஞ்சென்றவர்களான தாந்தியான் - லெட்சுமிபபிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,

துஷாந்தி, ரிஷாந்த், கரிகாலன், விதுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அரவிந்தன், சிந்துஷா, ஜெய்கிஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரின்பம், காலஞ்சென்ற திருஞானம், திருநாவுக்கரசு (சட்டத்தரணி- அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற தணிகாசலம், பரராசசேகரம் (கனடா), கமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற பாலிப்போடி, திர்மஞ்சனம், புஸ்பவல்லி, லோகினி, பரமேஸ்வரி (கனடா) தேவசகாயம், திருச்செல்வம், சுந்தரலிங்கம் (லண்டன்), அமிர்தலிங்கம், வேதநாயகம் (சுவிஸ்), பேரின்பவதி, சஜிகலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆர்யா, இலக்கியா, ஆதித்தியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ஆருஷ், சன்வாகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.00 மணி தொடக்கம் 12.30 நண்பகல் வரை Stratrus Chapel, Bunurong Memorial Park 790 Frankston - Dandenong Road, Dandenong Soth, 3175 Australia வில் நடைபற்று தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்


Mrs. Mathyvathany Sithamparappillai  was born at Munaikaddu, Baticaloa and lived in Melbourn Australia Peacefully Passed Away 30th March 2024 in Australia, surrounded by family.

 

Service on Sunday, April 7th, 2024 (10:00am - 12:30pm) 
 
Stratus Chapel, Bunurong Memorial Park
 
790 Frankston-Dandenong Rd, Dandenong South, Australia

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2024 04:00)