Mr. Somasundaram Senathirajah (Mavai)

(Former Member of Parliament, Former President of Thamil Arasu Kadchi)

Somasundaram Senathirajah (Mavai)

Date of Birth: 27 October 1942 - Deceased: 29 January 2025

யாழ். மாவிட்டபுரம் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம்  சேனாதிராஜா அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று தனது 83வது வயதில் இறையடி சேர்ந்தார்

அன்னாரின் இறுதிச்சடங்குகள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் மாவிட்டபுரத்திலுள்ள அன்னாது பூர்வீக இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2025 04:41)