திருமதி. மே ஜீவரஞ்சிதம் அலெக்சாண்டர்
தோற்றம்: 27 மே 1940 - மறைவு: 28 நவம்பர் 2020
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மே ஜீவரஞ்சிதம் அலெக்சாண்டர் அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று Toronto இல் உள்ள அவரது இல்லத்தில் கர்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலரட்ணம், ஜீவமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற அலெக்சாண்டர்(Alex, தபால் அதிபர்- மானிப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,
வலன்சியா, டிலிசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரந்தாமன், ஜெயச்சந்திரன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
பாலரஞ்சித், மனோரஞ்சித், ரட்னரஞ்சித், சிந்தியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரா, வனஜா, ரஞ்சினி, ஜீவரட்ணம்(ஜீவா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிவேடிற்றா, டில்ஷான், காலஞ்சென்ற சுவெனிற்றா, மெர்னாலி, தர்மிஷ்டன், ரொஷானி, நிரோஷினி ஆகியோரின் அன்பு மாமியும்,
தனுஜன்(Osia) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,
சுரேன், நரேன், ரூஷேன், றியானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:- Saturday, 05 Dec 2020 10:00 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
இறுதி ஆராதனை:-
Saturday, 05 Dec 2020 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்:-
Saturday, 05 Dec 2020 1:30 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு:-
பிள்ளைகள் Mobile : +1 416 520 2754
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/12/2020 05:14)
