Mr. Mayilvaganam Amirthalingham
Deceased: 20 December 2024
யாழ். மட்டுவில் வடக்கு சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கைதடி தென்கிழக்கு கைதடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் அமிர்தலிங்கம் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 06.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்-நேசரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கமணி (குஞ்சு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரியதர்சினி, தபீசன் (சுவிஸ்), அகீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கபிலேந்திரன் (ராஜா-அனுஷ் அன்ட் நரேன் டீசல் என்சினியர்ஸ் மற்றும் PD Automart யாழ்ப்பாணம்), கஜானா (சுவிஸ்) ஆகியோரின் நேசமிகு மாமனாரும்,
அனுஷன், டிரோஜன், பிரீத்தி ஆகியோரின் ஆருயிர் பேரனும்,
காலஞ்சென்ற அரியநாயகம் மற்றும் அரியமலர், புவனேந்திரன் (சின்ராஜன்-கனடா), புவனேஸ்வரி-மனோகரன் (கனடா), பாலகிரு ஸ்ணன் (கனடா), பிரபாகரன், பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தங்கராசா, தங்கமலர், புஸ்பராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 10.00 மணியளவில் கைதடி கிழக்கு ஊற்றல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
“தாஜ்மகால்”
கைதடி தென்கிழக்கு, கைதடி.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
