Mr. Mayilvaganam Kathirkamanathan

(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர் - யாழ். செயலகம்)

Mayilvaganam Kathirkamanathan

Date of Birth: 22 January 1940 - Deceased: 19 January 2025

யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் கதிர்காமநாதன் அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - அருளம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

சியாமா, மகிந்தன், சுகந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும், 

தர்மினி, சத்தியபாமா ஆகியோரின் மாமனாரும்,

சுகணா, தமிழினியன், குயிலினியன், தனுசிகா, திவாகரன் ஆகியோரின் அன்புப் பேரனும், 

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, மகேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், யோகராசா மற்றும் புஸ்பராணி, தில்லைநாயகி, ஜெயரட்ணம், டிபாலதாஸ், காலஞ்சென்ற வசந்தி ஆகியோரின் மைத்துனரும்,

பரமேஸ்வரி, தர்மகுலசிங்கம், காலஞ்சென்றவர்களான கனகசிங்கம். பத்மா ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-01-2025 திங்கட்கிழமை நண்பகல் 2.00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-

கண்டி வீதி (தபால் கட்டை சந்திக்கு அருகில்), அரியாலை, யாழ்ப்பாணம்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/01/2025 05:00)