Mr. Mayilvaganam Sabarathnam

Mayilvaganam Sabarathnam

Date of Birth: 26 June 1933 - Deceased: 17 December 2024

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் சபாரத்தினம்  அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் - குட்டிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், 

சித்திரா (ஜேர்மனி), ரஞ்சனா (ஜேர்மனி), காஞ்சனா (டென்மார்க்), கல்பனா (ஜேர்மனி), சத்தியநேசன் (இணுவில்),  ரத்தினா (ஜேர்மனி), பூம்புகளேஸ்வரி (ரோசா - ஆசிரியை, குரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதேஸ்வரன் (ஜேர்மனி), தவராஜா (ஜேர்மனி), அமரேசன் (டென்மார்க்), பாலச்சந்திரன் (ஜேர்மனி), சந்தகரகலா (ஆசிரியை - இணுவில் மத்திய மகா வித்தியாலயம்), ராகேஸ் (ஜேர்மனி), காலஞ்சென்ற ரமேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனோஜன்-ஸ்வாதி (ஜேர்மனி), சோபியா (ஜேர்மனி), சுஜிதா (ஜேர்மனி), றொமீனா (ஜேர்மனி), அருண்-டேசிகா (டென்மார்க்), கௌசிகா (டென்மார்க்), ஜெனிதன் (ஜேர்மனி), சந்தோஸ் (இணுவில்), விகர்சினி (இணுவில்), ரமீலா (ஜேர்மனி), நேருஜன் (குரும்பசிட்டி), நேசமித்திரா (குரும்பசிட்டி) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2024 05:00)