திரு மயில்வாகனம் சிவலிங்கம்

(முன்னாள் சிரேஷ்ட முகாமையாளர் மஷ்கன்ஸ் தனியார் கூட்டுத்தாபனம்)

மயில்வாகனம் சிவலிங்கம்

தோற்றம்: 23 செப்டம்பர் 1937 - மறைவு: 20 ஜூலை 2022

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவலிங்கம் அவர்கள் 20-07-2022 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அம்பாள்(மருந்தாளர்) அவர்களின் ஆசைக் கணவரும்,

சிவராகுலன்(பிரித்தானியா), சிவகௌரி(பிரித்தானியா), சிவதர்சினி(கனடா), சிவகீதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிவேதினி(பிரித்தானியா), உதயகுமார்(பிரித்தானியா), அமலன்(கனடா), ஜீவன் ஜெகநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கிருபனா, சேயோன், சஜனுதா, காலஞ்சென்ற ரிஷான், கார்த்திக், குகன், பிரவீனா, மிதுஷா, சிந்துஜன், ட்றிஷ்னி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, மகேஸ்வரி, ராசரத்தினம், தர்மலிங்கம், கனகசுந்தரம், திலகவதி மற்றும் சிவயோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-07-2022 சனிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பி.ப 02:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

He was born in Chunnakam East and lived in Wellawatta Colombo for most of his life. Was worked for Mascons Pvt ltd as a Senior Manager. He was departed this world peacefully on the 20th of July 2022.

Beloved Son of late Mr and Mrs Mayilvahanam and Arcchipillai,

He is survived by his beloved wife Saraswathiammbal,

Beloved father of Sivarahulan(UK), Sivagowri (UK), Sivatharshini (Canada) and Sivageetha (Australia).

Caring father-in-law of Neivethini(UK), Uthayakumar(UK), Amalan(Canada) and Jeevan Jeganathan (Australia),

Loving grand-father of Kirubana, Seyon, Sajanutha, Late Risaan, Karthek, Kucgaan, Praveena, Mithusha, Sinthujan and Trisshni,

He was predeceased by his Siblings Muthuthambi, Maheswary, Rasarathinam, Dharmalingam, Kanagasundram and Thilagawathi,

He is survived by his sister Sivayogamalar.His Remains will be kept for viewing on the 23rd July Saturday at the Mahinda florist Mt.Lavaniya from 2:00 pm, and the final rituals take place on the Sunday 24th July from 9:00 am, followed by the cremations at the Mt.Lavaniya Hindu crematorium at 11 am. This notice is provided for all family and friends. 

தகவல்:-  மனைவி, பிள்ளைகள்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/07/2022 11:41)