திருமதி. மயில்வாகனம் பாலசரஸ்வதி

(இளைப்பாறிய பட்டதாரி ஆசிரியை)

மயில்வாகனம் பாலசரஸ்வதி

மறைவு: 08 டிசம்பர் 2025

யாழ். வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மயில்வாகனம் பாலசரஸ்வதி அவர்கள் 12-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை (பருத்தித்துறை Petrol Set உரிமையாளர்) - மகாலஷ்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,

கல்வியங்காடு தம்பிப்பிள்ளை - சிவக்கொழுந்து தம்பதியினரின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற ஶ்ரீதேவி வாமனகணேசன், தியாகலிங்கம் (கனடா), ஈஸ்வரகுமாரி (கனி), சண்முகலிங்கம் (சுவிஸ்), இரஞ்சனாதேவி (மலர்-இலண்டன்), ஞானம்பிகை (ராணி-நோர்வே) ஆகியோரின் சகோதரியும்,

சுகன்ஜா (கனடா), சதீஷ்குமார் (இலண்டன்), தாட்சாயினி (இலண்டன்), பொன்னுத்துரை (இலண்டன்), கிறிஷான் (நோர்வே), வைஷ்ணவி (நோர்வே) ஆகியோரின் பெரியம்மாவும்,

சுதர்ஷன் (இலண்டன்), ஶ்ரீகரன் (இலண்டன்), வனிதா (சுவிஸ்), துஷ்யந்தன் (கனடா), துஷ்யந்தி (கனடா), நிஷா (சுவிஸ்), நிலஷ்சன் (சுவிஸ்), நிலுஷா (சுவிஸ்) ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-12-2025 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2025 00:00)