Mr. Mayilvaganam Balasubramaniam Acchary

Mayilvaganam Balasubramaniam Acchary

Date of Birth: 12 October 1948 - Deceased: 31 December 2024

மட்டக்களப்பு - பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், கண்டி - பலகொல்லவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் பாலசுப்பிரமணியம் ஆச்சாரி அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 4.35 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் ஆச்சாரி - அள்ளியம்மாள் தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற கந்தசாமி ஆச்சாரி - மீனாம்பாள் தம்பதியினரின் மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,

துஷ்யந்தன், கிஷாந்தன் (குமரன்) ஆகியோரின் தந்தையும்,

சஷிகா, சோபா ஆகியோரின் மாமனாரும்,

தஷ்னவி, கவினுஜன் ஆகியோரின் தாத்தாவும்,

பத்மநாபன், கிருபராஜ், காலஞ்சென்ற பரந்தாமன், சிதம்பரநாதன், விமலாதேவி, சரோஜாதேவி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 02-01-2025 வியாழக்கிழமை அன்று (இல-9/3, மொரஹாபிட்டியவத்த, பலகொல்ல, கென்கல்ல) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் பலகொல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2025 05:00)