Mrs. Mayilvahanam Chandrabavani

Mayilvahanam Chandrabavani

Date of Birth: 17 February 1963 - Deceased: 05 November 2025

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Montreal - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரபவானி மயில்வாகனம் அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் (பாலசுந்தரம்) - தேவசுந்தரம் (தையல்நாயகி) தம்பதியினரின் இளைய மகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம் - இராசம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற உதயகுமாரன் அவர்களின் மனைவியும்,

கிருஹாந், கிஸோவன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

காலஞ்சென்ற லீலாராணி (ஜேர்மனி), தர்மராஜா (ஜேர்மனி), நகுலேஸ்வரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

ஜெயாதரன் (ஜேர்மனி), சித்திராஞ்சனி (ஜேர்மனி), செல்வறெஜினா (இலண்டன்), உதயராஜா (இலங்கை), வசந்தகுமாரி (இலங்கை), பாலசந்திரன் (கனடா), சாந்தகுமாரி (கனடா), தர்மராசா (இலண்டன்), ரஞ்சனிதேவி (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Montreal, Canada) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/11/2025 00:00)