Mr. Mayilvahanam Magesan
(இளைப்பாறிய வைத்திய அதிகாரி - நாயபெத்த, பண்டாரவளை, அகில இலங்கை சமாதான நீதவான்)
Date of Birth: 06 July 1935 - Deceased: 20 September 2025
யாழ். உடுவில் கிழக்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் மகேசன் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி (ஓய்வுபெற்ற பிரதம மருந்தாளர் - போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம், களுபோவில) அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளினி, Dr. தீனதயாளன், தயாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிமலன், Dr. அனுராதா, தனுசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணன், ஆரணன், அவதாரணன், தீரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி (புஸ்பக்கா), மகேந்திரன் (மகம் அண்ணா)ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற செல்வராசா (சித்தியார்), கலாரஞ்சிதம் ஆகியோரின் மைத்துனரும்,
யுவீந்திரா, ரமணி ஆகியோரின் பாசமிகு பெரிய மாமனாரும்,
ஆதவன் - நிலானி, துளசி - இராகுலராஜ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-09-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
அம்பலவாணர் வீதி,
உடுவில் கிழக்கு, சுன்னாகம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
