Mr. Mayilvahanam Perinpanathan

(பாரத் ஸ்டூடியோ உரிமையாளர் கல்முனை)

Mayilvahanam Perinpanathan

Date of Birth: 02 January 1959 - Deceased: 28 October 2026

மட்டக்களப்பு - பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், பாண்டிருப்பினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மயில்வாகனம் பேரின்பநாதன் அவர்கள் 28-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திலகவதி (ஓய்வு பெற்ற தாதிய உத்தியோகத்தர் ஆதார வைத்தியசாலை கல்முனை) அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் - காளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், பாக்கியராசா - காலஞ்சென்ற சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

ரஜிகரன் (துபாய்), ஜனகரன் (பாரத் ஸ்டூடியோ, கல்முனை), ஹிறோமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜீவிதா, துர்க்கா ஆகியோரின் மாமனாரும்,

அபிமந்ரா, ஆதன்யா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

அருளானந்தம், பரமேஸ்வரி, நவலட்சுமி, ஜீவரெட்ணம், கிரிசாம்பாள் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற புவிராணி, ஜெயாநந்தராஜா மற்றும் தேவிகா, விஷ்ணுதாசன், விஜயநாதன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தர்மசிங்கம், சிவராசா, பரமேஸ்வரன் மற்றும் வாசுகி, ராசைய்யா, விஜயா, தியாகு, தேவிகா, ஜெயந்தி, சுதா, கணேசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-10-2026 வியாழக்கிழமை காலை 09.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பாண்டிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2026 00:00)