Mr. Mayilvahanam Yogarasa
Date of Birth: 28 June 1937 - Deceased: 10 August 2026
யாழ். நல்லூர் தெற்கு அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மயில்வாகனம் யோகராசா அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - அமிர்தரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மற்றில்டா - போல்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
இரத்தினமணி (மணி) அவர்களின் அன்புக் கணவரும்.
காலஞ்சென்றவர்களான புஸ்பராசா, நேசமலர், அழகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான லீலாவதி, பரமசாமி, அன்னபூரணம், இமானுவேல், அன்ரன், யோசான், சேவியர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
